coimbatore ஓணம் பண்டிகை:கோவையில் ஆக.29-இல் உள்ளூர் விடுமுறை நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2023 ஓணம் பண்டிகையையொட்டி, கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.